பூமியை போன்ற புதிய கிரகம்… விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு… இங்கு மனிதர்கள் வாழ முடியுமா….??
பூமி என்பது அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு உகந்த ஒரு கோளாக திகழ்கிறது. இங்கு உயிரினங்கள் வாழ்வது மட்டுமல்லாமல் அனைத்து தேவையான விஷயங்களும் இருக்கின்றன. இந்த நிலையில் உயிரினங்கள் வாழ தகுந்த மற்றொரு கோளை விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்திற்கு அருகில் கண்டறிந்துள்ளனர். இது…
Read more