FLASH: சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை…. தவெக முதல் மாநாட்டுக்கான பந்தக்கால் கால் நடப்பட்டது…!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலை பகுதியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில் முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டினை முன்னிட்டு…
Read more