அட இன்னும் நீங்க திருந்தலையா…? பிக்பாஸ் பூர்ணிமா ரவி போட்ட பதிவால் கடுப்பில் ரசிகர்கள்…..!!!
பிக் பாஸ்-7 டைட்டில் வின்னர் உண்மையில் மாயா தான் என்று பூர்ணிமா ரவி வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து முடிந்தது. இந்த சீசன் சின்னத்திரை நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு…
Read more