“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” பூர்வகுடி மக்களின் வலி மிகுந்த வாழ்வியல் காவியம்…. பாராட்டிய சீமான்…!!
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பூர்வகுடி மக்களின் வலி மிகுந்த வாழ்வியல் காவியம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகெங்கும் பூர்வகுடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய…
Read more