இனி நிலத்திற்கும் ஆதார் கார்டு…. ஏன் தெரியுமா…? மத்திய அரசு அறிவிப்பு…!!!
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். இதேபோன்று தற்போது நிலத்திற்கு ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது நாட்டில் உள்ள ஒவ்வொரு…
Read more