“கிரீன் கலர் ஜெர்ஸியில் களமிறங்கிய ஆர்சிபி”… அதிரடி காட்டிய விராட் கோலி… ராஜஸ்தானை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று ஜெய்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ்…
Read more