பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்திற்கு கோர்ட் ஜாமீன்.!!

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்திற்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 தனி நபர்கள் உத்தரவாதம், ரூபாய் 25,000 பிணைத்தொகையுடன் லதா ரஜினிகாந்த்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் ஆஜராகாததால் பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து ஆஜரானார்.…

Read more

Other Story