பள்ளியின் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!
டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் சிஆர்பிஎப் என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளிக்கு அருகே நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தால் அருகில் உள்ள கடைகளின் விளம்பர பதாகைகள் சேதமடைந்தன.…
Read more