குறைவாக பெட்ரோல் போட்டதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்… ஆத்திரத்தில் ஊழியர்கள் செய்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!
உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத் நகரில் உள்ள பகுதியில் ஸ்டேஷன் சாலை என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் போன்று செயல்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் போடுவதற்காக அலோக் என்பவர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் குறைவாக போட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் ஊழியர்களை குற்றம்…
Read more