டேய்..! என்னை ஏமாத்திட்டு நீ ஜாலியா இருக்கியா…? நடுரோட்டில் வெளுத்து வாங்கிய காதலி… கையெடுத்து கும்பிட்ட காதலன்.. வீடியோ வைரல்..!!
உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை திடீரென சாலையில் பார்த்த நிலையில் ஆத்திரமடைந்து சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சண்டிகர் பகுதிக்கு…
Read more