பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை…. பிரியங்கா காந்தி அறிவிப்பு…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை…
Read more