இனி ரயிலில் பெண்கள் எந்த பயமும் இல்லாமல் செல்லலாம்… ரயில்வேயின் புதிய அதிரடி திட்டம்…!!!
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் என்பது தொடர்கதை ஆகிவிட்டது. வேலூர் அருகே ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…
Read more