உலகில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!
உலக அளவில் மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நெருக்கமான நபர்களால் தான் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரியவரும் நிலையில், இதனால்…
Read more