நாம கூட இவ்வளவு பொறுமையாக இருக்க மாட்டோம்.. ஆனா இந்தப் பென்குயினை பாருங்க… ரொம்ப கிரேட் தான்… நெகிழ வைக்கும் வீடியோ..!!
அண்டார்டிக் பெனிசுலா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் பணி பாதையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து வந்த பென்குயின் ஒன்று அவர்கள் வழிவிடும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்தது. அதன் பின் திரும்பிப் பார்த்த அந்த…
Read more