நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்… தெரு நாய்களால் நேர்ந்த கொடூரம்… பெங்களூரில் பரபரப்பு….!!!
பெங்களூரில் ஜலஹள்ளி என்னும் பகுதியில் ராஜ்துலாரி சின்ஹா(76) என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமும் காலையில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த…
Read more