கொல்கத்தா சம்பவம்…! குற்றம் உறுதியானால் முன்னாள் தலைவருக்கு தூக்கு உறுதி…. நீதிமன்றம் அதிரடி…!!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தலா காவல் நிலையத்தின் முன்னாள் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை…
Read more