“எலுமிச்சை பழம் பறிக்க சென்ற பெண்”… சட்டென நடந்த விபரீதம்… ஐயோ உயிரே போயிடுச்சே… கதறி துடிக்கும் உறவினர்கள்..!!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரதாபுரம் கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி (26). இவர் நேற்று தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழத்தை பறிப்பதற்காக சென்றுள்ளார். அவர் வீட்டின் மாடியில் இருந்த ஒரு…
Read more