உஷார்..! பைக் சக்கரத்தில் சிக்கிய துப்பட்டா… துடிதுடித்து பலியான பெண்… கதறும் குடும்பத்தினர்…!!!
வேலூர் மாவட்டத்தில் ஜம்சித் (36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி தாஹீரா பானு (33) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள்…
Read more