“கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை”.. சஞ்சய் ராய்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாட்டோம்… சகோதரி உறுதி..!!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ விசாரித்தது. இதுகுறித்து…
Read more