ரயில் வந்ததும் குதிச்சுரனும்… விபரீத முடிவெடுத்து தண்டவாளத்தில் தூங்கிய பெண்…. நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!
பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பரான் மாவட்டம் உள்ளது. இங்கு முசார்பூர் நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லோகோ பைலட் ரயிலை பாதியில் நிறுத்தினார். அதாவது தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கிடப்பதை லோகோ பைலட் பார்த்தார். இதனால்…
Read more