ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைக்காக…. இன்று முதல் பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் தொடக்கம்…!!!

நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு பென்ஷன் அதாலத் முகாம் நடத்தி வருகிறது. இந்த பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் மூலம் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இதுவரை 7 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியதாரர்களிடம் 24,218…

Read more

Other Story