இந்தியாவில் உள்ள பெயர் இல்லா ரயில் நிலையம்…. எங்க இருக்குன்னு தெரியுமா?… காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!
இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு பெயர் எதுவும் இல்லை. இந்தியாவில் மொத்தம் 7112 ரயில் நிலையங்கள் உள்ளது. அதில் இந்த ரயில் நிலையம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது.…
Read more