கல்வி விருது மேடையில் குழந்தைக்கு பெயர் சூடிய விஜய்…. என்ன பெயர் தெரியுமா..??
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அப்போது மேடைக்கு கையில்…
Read more