இப்படி மாட்டிகிட்டியே பங்கு… பயபுள்ள இப்படி போட்டு கொடுத்துட்டானே..! ரெட் கார்டு வாங்கிய வீரர்..! சுவாரஸ்ய வைரல் வீடியோ..!
பெருநாட்டில் ஒரு மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த போட்டியின் போது ஒரு அணியின் வீரர் மைதானத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்த எதிரணியின் வீரர் நடுவரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நடந்ததை உறுதி செய்த நடுவர் சிறுநீர்…
Read more