பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5,00,000… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பல விஷயங்களை பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த பிறகுதான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். இது குறித்து அவர்…
Read more