போர் நிறுத்தம்… ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…. உக்ரைன் அதிரடி அறிவிப்பு…!!!
கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரின் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி…
Read more