இலங்கை அதிபருடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு… இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை…!!!!
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை சென்றடைந்துள்ளார். அவர் தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு அம்சங்கள்…
Read more