பேடிஎம் பயனர்களே இதுவே கடைசி எச்சரிக்கை…. “ஜூலை-20 முதல்” வந்தது முக்கிய SMS…!!
பேடிஎம் நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது. அதாவது ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக எந்த ஒரு பேலன்ஸும் இல்லாமலும் மற்றும் பரிவர்த்தனை எதுவும் செய்யப்படாத பேடிஎம் வாலட்டுகள் வருகிற ஜூலை 20 முதல் மூடப்படும்…
Read more