“விவாகரத்து என்பது வாழ்வில் மிகவும் வலி தரக்கூடியது”… பல வருடங்களுக்குப் பிறகு பில்கேட்ஸை பிரிந்ததற்கான காரணத்தை சொன்ன Ex. மனைவி..!!!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸுடன் மெலின்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே சில காரணங்களால் விவாகரத்து ஏற்பட்டது. இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு தனது வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களை குறித்து மெலிண்டா கூறியுள்ளார். இது…
Read more