அவங்கள பார்த்தாலே பயமா இருக்கும்…. அப்பா அம்மா மாதிரி…. இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்த பிரபுதேவா….!!
பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் பேட்ட ராப். இந்த படம் செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்திருந்தார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் பிரபுதேவா பேசியது…
Read more