“திரும்பவும் சொல்றேன், பேனா சின்னத்தை உடைப்பேன்”…. அந்த பேனா அப்படி என்ன எழுதுனுச்சி ?…. சீமான் ஆவேசம்….!!!!
தேசிய கடல் சார் தினத்தை முன்னிட்டு இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பாக சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய…
Read more