திருமண நேரத்தில் நொறுங்கிய கனவு… பெற்றோரின் செயலால் மீண்டும் உயிர்ப்பித்த காதல்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!
மலேசியாவில் ஜிங்ஷன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் லீ என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் ஒரு சோக சம்பவம் அரங்கேறிவிட்டது.…
Read more