இப்படியே போனால் தமிழகத்தில் எங்குமே ஜல்லிக்கட்டு நடக்காது… தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த பேரவை தலைவர் ராஜசேகரன்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடி மலையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு நடத்தும் விழா…

Read more

Other Story