பலத்த சூறாவளி காற்று….திடீரென காணாமல் போன பேருந்தின் மேற்கூரை… பதறிய மக்கள்…!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. அந்த சமயத்தில் மதிய வேளையில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அப்போது பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரக்கிளை…
Read more