ஐபிஎல் டிக்கெட் காட்டி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டி நுழைவுச்சீட்டை காட்டி பார்வையாளர்கள் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சென்னை ஐபிஎல் போட்டியை காணவரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பின்பும் பார்வையாளர்கள் பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள்…
Read more