பேருந்து மீது திடீர் துப்பாக்கி சூடு… தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 10 பேர் பலி… 33 பேர் படுகாயம்..!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவக்கோடி குகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பக்தர்கள் சிலர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் ரியாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி…
Read more