Facebook Live-ல் தற்கொலை… அடுத்த நொடியே உயிரைக் காப்பாற்றிய நண்பன்.. எப்படி தெரியுமா…?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுதியில் பவண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 23ம் தேதி அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர், அந்த அறையில் இருந்தவாறு பேஸ்புக் லைவ் வீடியோவில்…

Read more

SHOCKING: whatsapp பயனர்களின் தகவல்களை பேஸ்புக்கிடம் கொடுத்து சம்பாதிக்கும் மெட்டா… அபராதம் விதித்து நடவடிக்கை..!!

பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்துக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது கடந்த 2021ம் ஆண்டு வாட்ஸ்அப் தனி உரிமை கொள்கைகள் மாற்றப்பட்டது. அதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் கொடுத்து…

Read more

இனி பெண்கள் அதை பயன்படுத்தவே முடியாது…. அதிரடியாக அறிவித்த மெட்டா…!!!

உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான whatsapp, facebook மற்றும் instagram போன்ற செயலிகளை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக instagram செயலியில் ரீல்ஸ் போடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள்.…

Read more

#BREAKING : உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கி உள்ளதால் பயனாளர்கள் அவதி.!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கி உள்ளதால் பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாகபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியுள்ளது. தங்களது பேஸ்புக் பக்கம் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிலும் உலகின் பல…

Read more

இனி கொஞ்சம் கஷ்டம் தான் போலயே…. பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்ணுவோருக்கு ஷாக் நியூஸ்…!!

இன்றைய  காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். வயது வித்தியாசமின்றி வாட்ஸ் அப், இன்ஸ்ட்டா போன்ற பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் விளம்பரம் இல்லாத பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை வழங்க கட்டணம் வசூலிக்க மெட்டா நிறுவனம் முடிவு…

Read more

பேஸ்புக் யூஸ் பண்றீங்களா? உடனே பாருங்க…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். நாள் முழுவதும் இணையத்தளங்களிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதற்கிடையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது பலரும் மோசடி செய்து வருகிறார்கள். லிங்குகளை கிளிக் செய்ய சொல்லி பணத்தை திருடுகிறார்கள். இந்நிலையில் பேஸ்புக்கில்…

Read more

வயதிற்கு ஏற்ற விளம்பரங்களை மட்டும் பார்க்கும் வாய்ப்பு?… பேஸ்புக் கொண்டுவரப் போகும் புது மாற்றம்…..!!!!!

விளம்பர நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய டீன் ஏஜ் பயனாளர்கள் தரவுகளின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க இருப்பதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது. சமூகவலைத்தளங்களில் இளைய சமூகத்துக்கு  காட்டப்படும் விளம்பரங்களின் வகைகளை கட்டுப்படுத்த சமூகஊடகத்தளங்கள் அதிகளவு கவனம்…

Read more

Other Story