இருசக்கர வாகனத்தில் வந்த பைக்கர்… பேஸ்பால் பேட்டால் பைக்கை அடித்து நொறுக்கிய கும்பல்… என்னதான் நடந்துச்சு?… அதிர்ச்சி வீடியோ…!!!
ஹரியானாவின் குருகிராமில், துவங்கிய பைக் பயணத்தில், ஒருவர் ‘சாரி’ என கையேந்தி மன்னிப்புக் கேட்டும், அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை உடல் பருமனாகவும், கை…
Read more