பைக் ஓட்டுபவர்கள் கவனத்திற்கு!… இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

இருசக்கர வாகனத்தில் செல்வது பலருக்கும் பிடித்தமானது என்றாலும், நாம் சாலையில் போகும்போது தெரியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் நம்மை பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். தற்போது நீங்கள் பைக் ஓட்டும் போது செய்யக்கூடாத சில விஷயங்களை நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அதன்படி, உரிய பாதுகாப்பு கியர்…

Read more

Other Story