மும்பையில் பைக் டேக்ஸி சேவை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அனைவரும் பைக் டாக்ஸியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் விரைவில் தங்களது இடத்திற்கு செல்ல முடிகிறது. அதோடு இதனுடைய கட்டணமும் குறைவு என்பதால் பயணிகள் பைக் டாக்ஸியை அதிக அளவில் விரும்புகின்றனர். இந்நிலையில் மும்பை…
Read more