நான் ஒன்னும் துபாய்க்கு ஓடி போகல…. சீக்கிரம் இந்தியா வருவேன்…. பைஜு ரவீந்திரன்…!!!
கடந்த ஒரு ஆண்டு காலமாக பைஜூஸ் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் பைஜூஸின் வணிகம் குறைந்துள்ளது. தற்போது பைஜூ ரவீந்திரன் மெய்நிகர் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பைஜூஸ் நிறுவனத்திற்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன.…
Read more