சில ரகசியங்களை இப்போது பகிர முடியாது… அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது… ஓபிஎஸ்…!!!
சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் கட்சியின் சட்ட விதிகளை தேவைக்கேற்ப திருத்தம் செய்யலாம் என்றாலும் அவரே ஒரு விதியை மட்டும்…
Read more