இவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து… இனி எந்த பொருளும் வாங்க முடியாது… அரசு அதிரடி…!!!

ரேஷன் கார்டு என்பது ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டை ஆகும். ரேஷன் திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு அனைவருக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியம். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசிடம் இருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன.…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்…!

இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன. ரேஷன் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார நிலையை…

Read more

“I M Waiting”… லத்தியுடன் மிரட்டல் போஸ்… திருச்சி எஸ்.பி வருண்குமார் அதிரடி…!!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் சமீபத்தில் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிரடியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ரேஷன் அரிசி திருடல், நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல் மற்றும் இணையதள கூலிப்படையை இயக்குதல் போன்ற சட்ட…

Read more

உங்க தகவல்கள் திருடப்படாமல் இருக்க இதை பண்ணுங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து…

Read more

மேட்டூர் அணைக்கு மக்கள் யாரும் வர வேண்டாம்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 1.80 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக…

Read more

மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’.. மக்கள் வெளியே வர வேண்டாம்…. காவல்துறை எச்சரிக்கை…!!!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர்…

Read more

குலுங்கிய வாகனம்…. கீழே விழுந்த மது பாட்டில்கள்… நொடிப்பொழுதில் அள்ளி சென்ற மக்கள்… வீடியோ வைரல்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆக்ரா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு சாலையில் மதுபானங்கள் ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கிய போது திடீரென குலுங்கியது. இதில் வண்டியில் இருந்த மதுபான பெட்டிகள் தவறி கீழே…

Read more

மக்களே உஷார்… சூப்பர் மார்க்கெட்டில் அரங்கேறும் நூதன மோசடி… இனி அலர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி…

Read more

நீங்க அதிக நேரம் செல்போன் யூஸ் பண்றீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரை செல்போனை பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் இல்லாமல் எதையும் செய்வதில்லை. அந்த அளவிற்கு செல்போன்…

Read more

ALERT: இவர்களின் கேஸ் இணைப்பு துண்டிப்பு?… பொது மக்களுக்கு கேஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது…

Read more

மக்களே அலெர்ட்… இந்த ரூ.500 நோட்டுகள் செல்லாதா?… PIB Fact Check விளக்கம்….!!!

உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் 500 ரூபாய் நோட்டுகளில் சில நோட்டுகள் செல்லாது என்ற சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது 500 ரூபாய் நோட்டுகளின் எண் வரிசையில் நட்சத்திர…

Read more

“நான் போதிக்கும் போது புரியாது, பாதிக்கும் போது புரியும்”… சீமான் ஆதங்கம்…!!!

நான் வெள்ளையாக இருந்து ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் நான் சொல்வதைக் கேட்டு இருப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய சீமான், நான் கருப்பாக…

Read more

ரொட்டி, வெண்ணெய், சீஸ் அதிக ஆபத்து: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் நாம் உட்கொள்ளும் சில உணவுகள் நமக்கு ஆபத்தாக மாறிவிடுகின்றன. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் பெரும் ஆபத்தை விளைவித்து விடுகிறது. இந்த நிலையில் ICMR ஆன இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய சமீபத்திய…

Read more

வெஸ்ட் நைல் வைரஸ் – பீதியடைய வேண்டாம்… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!

வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்பாக பீதி அடைய வேண்டாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூளைக்காய்ச்சல் பாதிப்பு உடையவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்று…

Read more

மக்களே உஷார்.. தர்பூசணிக்கு சாயம் பூசும் வியாபாரிகள்… ஏமாறாதீங்க….!!!

கோடை காலம் வந்துவிட்டால் சாலை ஓரத்தில் அதிக அளவில் தர்பூசணி கடைகளை நம்மால் பார்க்க முடியும். உடனே நாமும் அதனை வாங்கி ருசித்து சாப்பிடுவோம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், தர்பூசணி வியாபாரிகள் பழங்களுக்கு ஊசி மூலம் கலர்…

Read more

காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…

Read more

கறந்த பாலில் வைரஸ்…. மக்களுக்கு WHO கடும் எச்சரிக்கை…!!!!

கறந்த பசும்பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. உலகம் முழுவதும் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இது மனிதர்களை எளிதாக தாக்கும் என்றும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதனால் கறந்த…

Read more

மக்களே… நாளை முதல் எல்லாமே மாறப்போகுது… இதோ மொத்த லிஸ்ட்… உடனே பாருங்க…!!!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்குகின்றது. அதனால் பணம் குறித்த சில விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளது. புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 தொடங்க உள்ள நிலையில் தனிநபர் நிதி, முதலீட்டு திட்டம், பாஸ்டேக், பிஎஃப்…

Read more

மக்களே உஷார்…. போலி அழைப்புகளை கண்டு ஏமாறாதீர்… DOT எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்று.. இந்த அறிகுறி இருக்கா?… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் தொடங்கியது முதல் அம்மை நோய் தாக்கத்தின் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். தற்போது தமிழகத்தில் வழக்கத்தை விட மார்ச் மாதத்திலேயே அதிக வெப்பநிலை நிலவி வருவதால் தட்டம்மை மற்றும் சின்னம்மை போன்ற நோய் தாக்கம் தொடங்கியுள்ளது.…

Read more

மக்களே உஷார்… இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… அலர்ட்…!!!

சமீபத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்தன. காரணம் அதில் நச்சுத்தன்மை கொண்ட ரோடமின் பி என்ற வேதிப்பொருள் இருப்பது தான். அதே வேதிப்பொருள் அடர் நிறங்கள் கொண்ட உணவுப் பொருட்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுவது தற்போது தெரிய…

Read more

ஏடிஎம் கார்டு யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க… எச்சரிக்கை…!!!

ஏடிஎம் கார்டு பின் நம்பரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை திருடுவது நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க பரிவர்த்தனைக்கு முன்பு ரத்து செய் என்பதை இருமுறை அழுத்தினால் பின் நம்பர் திருடப்படுவதை தவிர்க்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியதாக…

Read more

கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6 முதல் மக்கள் பார்வையிடலாம்… முன்பதிவு செய்வது எப்படி…???

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் அருங்காட்சியகத்தை மார்ச் 6ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அமைந்திருக்கும் கலைஞர் உலகம் என்றால் இந்த அருங்காட்சியகத்தில் அவரது சாதனைகள் இடம்பெற்று இருக்கின்றன.  https://www.kalaignarulagam.org/ என்ற இணையதளம்…

Read more

வங்கி கணக்கில் வருகிறது ரூ.6000?… மக்களே அலர்ட் ஆகுங்க… எச்சரிக்கை…!!!

இந்திய தபால் துறை அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி ஒன்றை நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்ட பிறகு உங்களுடைய வங்கி கணக்கில் 6000 ரூபாய் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது…

Read more

4 பேர் உயிரிழப்பு… பரவும் உயிர்க்கொல்லி நோயால் பீதியில் மக்கள்….!!!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பெரும் பீதியை கிளப்பி வருகிறது. இந்த நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தர கன்னடா மாவட்டத்தில் 20 நாட்களாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 60 வயது பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் குரங்கு…

Read more

காலை 11 – மதியம் 3 மணி வரை யாரும் வெளியே வராதீங்க… தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை…nnn

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளை வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் 3…

Read more

நீங்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்புகிறீர்களா?…. அப்போ உடனே இத நோட் பண்ணுங்க…. அலெர்ட்…..!!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்றது போல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிசர்வ்…

Read more

ரூ.6,599 பெற்றிடுங்கள்.. உங்களுக்கும் மெசேஜ் வந்ததா?…. மக்களே அலெர்ட் ஆகுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அரசு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல சில…

Read more

டிசைன் டிசைனாக நிகழும் KYC மோசடி… உஷார் மக்களே… எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் வரும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கேஒய்சி என்ற வாடிக்கையாளரின் தரவுகளை கொண்ட ஆவணத்தை தவறாக பயன்படுத்தி குற்றங்கள்…

Read more

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு… போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு… அலெர்ட்…!!!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் பொழுதுபோக்கில் சமூக ஊடகங்கள் ஆன பேஸ்புக், whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக இளம் வயதினருக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு…

Read more

மக்களே உஷார்… இத மட்டும் யாரும் செய்யாதீங்க… RBI திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் e-KYC புதுப்பிக்க வேண்டும் என்று வரும் அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க…

Read more

மக்களே… நாளை(பிப்..1) முதல் எல்லாமே மாறப்போகுது…. இன்றே இந்த வேலையை முடிச்சிடுங்க….!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம்…

Read more

தமிழக மக்களே உஷார்… வீட்டிலேயே சிகிச்சை எடுக்கக் கூடாது… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் காய்ச்சல் மாதிரியான பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆலோசிக்காமல் வீட்டிலேயே மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்மை காலமாக ஜலதோஷம், காய்ச்சல் மாதிரியான நோய்களுக்கு மருத்துவர்கள் அணுகாமல் மருந்தகங்களில் மருந்து வாங்கி…

Read more

இனி அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பொது மற்றும் சுகாதார காப்பீடு அட்டை வைத்துள்ளவர்கள் முன்பணம் செலுத்தாமல் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்று பொது காப்புறுதி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளிலும் இந்த சேவைகளை பெறலாம்…

Read more

மக்களே உஷார்..ஆதார் அட்டைக்கு ₹4,78,000 லோன்?… மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவருக்கு மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதாக தகவல் பரவி வந்தது. இந்த தகவலை மத்திய அரசின் PIB FACT check பக்கம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது பொய்யான செய்தி என்றும்…

Read more

மக்களே உஷார்… அயோத்தியின் பெயரில் போலி செய்திகள்… அரசு எச்சரிக்கை..!!!

இந்தியாவில் சைபர் குற்றவாளிகள் புதிய வகை மோசடிகளை ஆரம்பித்துள்ளனர். அயோத்தி தரிசனம், பிரசாதம் மற்றும் புகைப்படங்கள் என போலியான செய்திகளை அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள். ராமர் கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் க்யூ ஆர் குறியீடுகளை அனுப்புவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். அதேசமயம்…

Read more

*401#என்ற எண்ணை அழைக்க வேண்டாம்… அரங்கேறும் புதிய வகை மோசடி… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி அரங்கேறுகிறது. செல்போன்…

Read more

.சுனாமி எச்சரிக்கை…. கடலோர மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் வலியுறுத்தல்…!!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அனைத்து கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் கிஷிடா வலியுறுத்தியுள்ளார். சுனாமி மீண்டும் தாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக அனுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும்…

Read more

1 மணிக்கு பின் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்…. நீண்டவரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு மேல் அவரின் இறுதி ஊர்வலம் புறப்படும் என்பதால் அதுவரை சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதலே அவருக்கு அஞ்சலி…

Read more

எல்பிஜி சிலிண்டர் ரூ. 800-க்கு விற்பனை?…. பொது மக்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு சிலிண்டர் விலை சாமானிய மக்களை பெரிதும் பாதித்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதன் விலையை குறைக்க வேண்டும் என பல தரப்பினரும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி…

Read more

7 நாட்கள் தனிமை; அறிகுறி இருந்தால் பள்ளிக்கு செல்லாதீர்… மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

JN 1 கொரோனா உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிகுறிகள் இருந்தால்…

Read more

CORONA: பீதியடைய வேண்டாம்.. எச்சரிக்கையாக இருங்க…..!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் குளிர் காலம் என்பதால் JN 1 வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்த வீரியம் குறைவு தான்…

Read more

புதிய வகை கொரோனா…. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…. WHO விஞ்ஞானி அலர்ட்…!!!

உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக…

Read more

இனி செல்போன் இருந்தா போதும் ஆவின் பால் வாங்கலாம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காகிதம் இல்லா பால் அட்டை வசதியை பொதுமக்களுக்கு வழங்கும் விதமாக கைபேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மூலமாக பால் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பொதுமக்கள் ஆவியின் வட்டார அலுவலகங்களுக்கு சென்று இணையதளம் மூலம் பதிவு செய்யும்போது…

Read more

அயோத்திக்கு யாரும் வரவேண்டாம்…. பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்…!!!

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வர வேண்டாம் என்று பொது மக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் அயோத்தியில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் இதனை…

Read more

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. மக்களே உடனே கிளம்புங்க…!!

வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளீட்டு ஐந்து மாவட்டங்களில் வைகை…

Read more

உங்க ஆதார் அட்டை தொலைந்து விட்டதா?… ஆன்லைனில் இ-ஆதார் எப்படி பெறுவது?… இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே சமயம் சரிபார்ப்பு பணிகளுக்கும் ஆதார் கார்டு என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களே உஷார்…. நீங்க லோன் வாங்கியிருக்கீங்களா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

ஆன்லைன் பண மோசடியில் நீங்க சிக்கிட்டீங்களா?…. அப்போ உடனே இத பண்ணுங்க… இதோ எளிய வழிமுறை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் அதிக அளவு மோசடிகள் நடைபெறுவதால் அரசு இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான…

Read more

மக்களே இந்த மாத்திரைகளை பயன்படுத்தாதீங்க… இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை…!!!

மாதவிடாய் வலி மற்றும் முடக்குவாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி…

Read more

Other Story