ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்கள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கல்லூரிக்கு செல்ல பஸ் மற்றும் ரயில் களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில்…
Read more