புதிய ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கு ஏராளமான சலுகைகள்… உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!
தமிழகத்தை போல தெலுங்கானாவில் தகுதியான மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்களும் உடனடியாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அரசு புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது.…
Read more