விரைவில் அமலாகும் பொது சிவில் சட்டம்…. இனி இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் சட்டசபையில் சிறப்பு தொடர் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் சட்டம் வரையறை செய்யப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும்…
Read more