தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பொது வினாத்தாள்… பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டம்….!!!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்பதால் மாநிலம் முழுவதும் பொது வினாத்தாள் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான…
Read more