“திமுகவுக்கு தகுதியே இல்ல”… 2026-ல் பாஜக தான் தமிழ்நாட்டில்… போட்டுத்தாக்கிய பொன் ராதாகிருஷ்ணன்…!!
கோவை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடியின் அரசு என்பது ஏழை எளிய மக்களின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்…
Read more