அதிர்ச்சியில் உறைந்த பெண்… .”யம்மா அத கொஞ்சம் பக்கத்துல போய் பாத்துருக்கலாம்ல..!!!- நியூஸியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ..!!
நியூசிலாந்தின் வடமேற்கு கடற்கரையில் தலை இல்லாத உடல் நிர்வாணமாக கிடப்பதாக போலீசாருக்கு பெண் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினருக்கு அதன் உண்மை நிலவரம் தெரியவந்தது தெரியவந்தது. அந்த பொம்மையின் நகங்கள் பெண்ணின் நகம்…
Read more