தமிழக மக்களே..! இன்று லீவ் இல்லை ரேஷன் கடைகள் திறந்திருக்கும்…. உடனே போய் பொருட்களை வாங்கிக்கோங்க..!!
இன்று கடைசி சனிக்கிழமை, ரமலான், தெலுங்கு வருடப்பிறப்பு என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வர இருக்கும் நிலையில் பொதுமக்களுடைய வசதிக்காக இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும், வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இந்த மாதத்தின்…
Read more